பொன்சேகா இராஜினாமா – ரவூப் ஹக்கீம் நியமனம்!
(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக...