Author : editor

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டி?

editor
ஏதிர்வரும் தேர்தல்களில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ‘கை’ சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்று அதன் அமைப்பாளர்கள் உறுதியாக வாதிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பல பிரிவுகளாகப் செயற்பட்டு...
அரசியல்உள்நாடு

புதிதாக நியமிக்கப்பட்ட விசேட பணிக்குழுத் தளபதி, பிரதமர் சந்திப்பு

editor
பொலிஸ் சிறப்புப் படையின் கட்டளை அதிகாரி, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (25) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். விசேட பணிக்குழுவின் 13வது...
அரசியல்உள்நாடு

இரவு நேர இசை நிகழ்ச்சிகள் தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor
இரவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளின் நேரம் குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சால் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த இசை நிகழ்ச்சிகளையோ அல்லது அவற்றின் நேரத்தையோ நிறுத்த அரசாங்கம்...
உலகம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது – 18,000 இந்தியர்களை வெளியேற்ற முடிவு

editor
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். கடந்த 20ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாளில்...
அரசியல்உள்நாடு

அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
காற்றாலை மின் திட்டம் தொடர்பாக அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்ய அமைச்சரவை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இருப்பினும், குறித்த திட்டத்தால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டணங்களை மட்டுமே...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில்

editor
கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். பணமோசடி...
உள்நாடுவிளையாட்டு

2024 டி-20 ஆண்கள் அணியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க

editor
சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அறிவிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 ஓவர் ஆண்கள் அணியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க உள்ளீர்க்கப்பட்டுள்ளார். அவர் இந்த அணியில் 9வது இடத்தில் உள்ளார். அந்த...
உள்நாடு

சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4,000 மெட்ரிக் தொன் அரிசி

editor
தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசியை விடுவிக்க முடியாமல் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கிய காலம் முடிவடைந்ததால், குறித்த அரிசி கையிருப்பு இன்னும்...
உள்நாடு

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

editor
182,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது. இந்த ஏல விற்பனை எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன்படி, 91...
உள்நாடு

பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த தீர்மானம்

editor
சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காகவும் பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக மலையகப் மார்க்கம், ரயில் சுற்றுலாப் பயணிகளிடையே, பிரபலமாகவும், ஈர்ப்பு அதிகமாகவும் இருப்பதுடன் ரயில்...