Tag : featured

உள்நாடு

ரிஷாதுக்கு எதிரான பேச்சுக்கு விமலுக்கு நீதிமன்றினால் தடையுத்தரவு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை அவமதிக்கும் வகையில் வெறுக்கத்தக்க பேச்சுக்களை முன்னெடுப்பதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

மேற்கு கொள்கலன் முனைய ஒப்பந்தம் தொடர்பில் அதானி நிறுவனம் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனைய (WCT) ஒப்பந்தத்தில் தமக்கு 51% பங்கு கிடைக்கவுள்ளதாக இந்தியாவின் அதானி துறைமுகங்கள் நிறுவனம் அறிவித்துள்ளது....
உள்நாடு

இலங்கை முஸ்லிம்களின் குறைகள் குறித்து பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரின் அக்கறைக்கு ரிஷாத் நன்றி

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இனது தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாத் கட்டக் இற்கு தனது நன்றியினை...
உள்நாடு

விமலுக்கு எதிரான விசாரணையினை விரைவுபடுத்துமாறு ரிஷாத் கோரிக்கை [VIDEO]

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாடு

அரசின் சீனி வரி மோசடி 1590 கோடி : சுனில் ஹந்துன்நெத்தியினால் அடிப்படை உரிமை மீறல் மனு

(UTV | கொழும்பு) – சீனி இறக்குமதியின் போது 15. 9 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி உயர்நீதிமன்றத்தில் இன்று(12)...
உள்நாடு

சஹ்ரானுடன் தொடர்புள்ளதாக கூறிய விமலுக்கு எதிராக ரிஷாட் CID யில் முறைப்பாடு [VIDEO]

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இன்று (10) குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை செய்துள்ளதாகவும்,...
உள்நாடு

‘முகங்களை மூடுவதா, இல்லையா என்பது பெண்களின் விருப்பமாகும்’ [VIDEO]

(UTV | கொழும்பு) – இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ள தவறியோரும், புரிந்திருந்தும் காழ்ப்புணர்ச்சியுடன் மறைப்போருமே இஸ்லாத்திற்கு எதிரான வீணான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...
உள்நாடு

மேல் மாகாண பாடசாலைகளின் ஏனைய வகுப்புகள் தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் தரம் ஐந்து, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தரம் தவிர்ந்த ஏனைய அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதி முதல்...
உள்நாடு

இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை

(UTV | கொழும்பு) –  தான் இரகசியமாக கண்காணிக்கப்படுகிறேனா என இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தனது ட்விட்டர் செய்தியில் வினவியுள்ளார்....
உள்நாடு

அதி அவதானமிக்க வலயங்களில் இன்று முதல் தடுப்பூசி திட்டம்

(UTV | கொழும்பு) – உலக சுகாதார அமைப்பால் கொவெக்ஸ் வசதியின் கீழ் யுனிசெப் நிறுவனத்தின் ஊடாக நாட்டுக்கு வழங்கப்பட்ட முதலாவது கொவிட்19 தடுப்பூசி தொகை, அதிக அவதானமிக்க வலயங்களில் வாழும் 60 வயதிற்கு...