Category : உள்நாடு

உள்நாடு

ஐ.தே.க. மேலும் 37 பேரின் உறுப்புரிமை நீக்கம்

(UTV|கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பிப்பினர்கள் 37 பேரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது...
உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 58 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 58 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

சிறுபான்மை பிரதிநிதியை வென்றெடுக்க புத்தளம் மண் ஒன்றுபட வேண்டும்

(UTV|கொழும்பு) – அரசியல் ரீதியாக பிரிந்திருந்ததனாலும் ஒற்றுமையீனத்தினாலுமே புத்தளத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் நமக்கு எட்டாக்கனியாகியதாகவும், இம்முறை எப்படியாவது அது கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்...
உள்நாடு

மேலும் 47 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

எவன்காட் வழக்கு – இடைக்கால தடை

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய எவன்காட் சம்பவம் தொடர்பில் நிசங்க சேனாதிபதி மற்றும் பாலித பெர்ணான்டோவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை இடைநிறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு...
உள்நாடு

தேர்தல் சட்டம் மீறல் தொடர்பில் 5 ஆயிரம் முறைப்பாடுகள்

(UTV|கொழும்பு) – தேர்தல் சட்டத்தினை மீறிய சம்பவம் தொடர்பில் 5,814 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்பவர்களுக்காக விசேட பொது போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன....
உள்நாடு

பெளர்ணமி தினத்தில் பிரசார நடவடிக்கையை முன்னெடுக்க அனுமதி மறுப்பு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் திங்கட்கிழமை நோன்மதி தினத்தன்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசியல் கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

(UTV|கொழும்பு) – 2020 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரை இணையத்தளம் மூலமாகவே பெற்றுகொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம்...
உள்நாடு

சி.ஐ.டி முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது

(UTV|கொழும்பு) – பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர இன்று(31) காலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....