தாதியர் சங்கத்தின் 05 கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி தீர்வு
(UTV | கொழும்பு) – அரச சேவைக்கான ஐக்கிய தாதியர் சங்கத்தின் 7 கோரிக்கைகளில் 05 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது....