Category : உள்நாடு

உள்நாடு

இதுவரை கொரோனாவுக்கு 527 பேர் பலி

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்....
உள்நாடு

விமலுக்கு எதிரான விசாரணையினை விரைவுபடுத்துமாறு ரிஷாத் கோரிக்கை [VIDEO]

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாடு

இலங்கையர்களுக்கு புதிய பிறப்பு சான்றிதழ்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையர்கள் அனைவருக்கும் புதிதாக பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சுகாதார சேவை யாப்பை திருத்தத்திற்கு உட்படுத்தி, வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை, மீளப்பெறாவிட்டால் முன்னறிவிப்பின்றி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது....
உள்நாடு

இலங்கை மீதான தீர்மானத்தின் இறுதி வரைவு சமர்ப்பிப்பு

(UTV | ஜெனீவா) – இலங்கை மீதான தீர்மானத்தின் இறுதி வரைவு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

நாடு திரும்புவோருக்கு புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டிற்கு வரும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

அக்கினியில் இருந்து மீண்ட 45 சடலங்கள் அடக்கம்

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த 45 சடலங்கள் இதுவரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்...
உள்நாடு

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்

(UTV | கொழும்பு) –  மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
உள்நாடு

அசாத் சாலியை விசாரிக்க ஐவரடங்கிய குழு

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியிடம் வாக்குமூலம் பெற ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது....