Month : June 2017

வகைப்படுத்தப்படாத

கல்வி இராஜாங்க அமைச்ருக்கும் எனக்கும் அரசியல் போட்டி இல்லை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ராமேஸ்வரன் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்னனுக்கும் எனக்கும் எவ்வித அரசியல் போட்டியும் கிடையாது. சென்மேரிஸ் மத்தியகல்லூரியின் பரிசளிப்பு விழாவில் ராமேஸ்வரன் புகழராம். மத்திய மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் இராஜாங்க கல்வி அமைச்சர்...
வகைப்படுத்தப்படாத

லண்டன் கட்டிட தீ விபத்து – பலியானவர்கள் அடையாளம் காண முடியாத நிலையில்…

(UDHAYAM, COLOMBO) – மேற்கு லண்டன் தீப்பரவலில் உயிரிழந்தவர்கள் அனைவரையும் அடையாளம் காண முடியாமல் போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். 27 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்றில் இந்த தீப்பரவல்...
விளையாட்டு

இலங்கை கிரிக்கட்டின் தேர்வுக்குழுவில் மாற்றம்!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட்டின் தேர்வுக் குழுவில் மாற்றமொன்றை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தற்போதைய கிரிக்கட் தேர்வுக்குழுவின் நீடிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ காலம் இந்த மாத இறுதியுடன் நிறைவடையவுள்ளது....
வகைப்படுத்தப்படாத

புகையிரத பாதையில் பயணித்தால் கடும் நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – புகையிரத பாதையில் பயணிப்பதை தடைசெய்யும் சட்டத்தை பலப்படுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. 1864ம் ஆண்டு முதல் இந்த சட்டம் புகையிரத திணைக்கள யாப்பில் இருக்கின்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனினும்...
வகைப்படுத்தப்படாத

குழப்பத்திற்கு தூபமிடும் டிலந்தவை உடன் கைதுசெய்யுங்கள் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

(UDHAYAM, COLOMBO) – பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசாரதேரரைக் கைதுசெய்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனவும் நாட்டிலே பாரிய குழப்பங்கள் உருவாகுமென்றும் அடிக்கடி கூறி வரும் அவ்வியக்கத்தின் தலைவர் டிலந்த விதானகேயை பொலிஸார்...
வகைப்படுத்தப்படாத

சில பிரதேசங்களுக்கு இன்று பலத்த மழை…

(UDHAYAM, COLOMBO) – மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்...
வகைப்படுத்தப்படாத

பிலியந்தலை துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்…

  (UDHAYAM, COLOMBO) – பிலியந்தலை பிரதேசத்தில் காவற்துறை மது ஒழிப்பு பிரிவினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகத்துக்குரியவர் உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 30ம்...
வகைப்படுத்தப்படாத

ஞானசாரரை உருவாக்கியது யார்? ஐ தே க தலைவர் ரணிலிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் -விஜேசிறிக்கு அமைச்சர் ரிஷாட் சாட்டை

  (UDHAYAM, COLOMBO) – பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை உருவாக்கியது யார்? என்று தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்...
வகைப்படுத்தப்படாத

கொள்கை ரீதியான அரசியல் தேவை -அமைச்சர் துமிந்த திசாநாயக்க

(UDHAYAM, COLOMBO) – நாட்டுக்கு கொள்கை ரீதியான அரசியல் தேவையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். உண்மையான மாற்றத்திற்கு அவளுக்கும் ஓர் பாதை என்ற தொனிப் பொருளில்...
வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட களுத்துறை பிரதேசம் தொடர்பான விசேட மீளாய்வு கூட்டம்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை பிரதேசத்தில் அண்மையில் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மீளாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விஷேட மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் ...