Month : February 2017

விளையாட்டு

இலங்கை கிரிக்கட் அணிக்கு புதிய முகாமையாளர் நியமனம்!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணிக்கு புதிய முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் அசங்க குருசிங்க இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அசங்க குருசிங்க 1996 ஆண்டு உலக கிண்ணத்தை...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவின் பாதீட்டிலும் சர்ச்சை

(UDHAYAM, WASHINGTON) – அமெரிக்காவின் 2018ம் ஆண்டுக்கான பாதீட்டில் பாதுகாப்புக்கான ஒதுக்கங்கள் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான தமது முன்வரைவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை அறிவித்துள்ளார். இதன்படி பாதுகாப்பு ஒதுக்கங்கள் 54 பில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது....
கேளிக்கை

கைதாவாரா செளந்தர்யா ரஜினிகாந்த்?

(UDHAYAM, COLOMBO) – சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா. அண்மைக்காலமாக அவரது பெயர் செய்திகளில் அடிக்கடி அடிபட்டது. அதற்கு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரமாகும். இந்நிலையில் அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது,...
வகைப்படுத்தப்படாத

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவன் இன்று ஓய்வுபெறவுள்ளார்

(UDHAYAM, COLOMBO) – பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவன் இன்று ஓய்வுபெறவுள்ளார். இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி முதல் கடமையாற்றிய...
விளையாட்டு

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் 100 வது டெஸ்ட் போட்டி இலங்கையுடன்

  (UDHAYAM, COLOMBO) – பங்களாதேஷ் கிரிக்கட் அணியினர் தமது நூறாவது டெஸ்ட் போட்டியினை எதிர்வரும் 15ஆம் திகதி விளையாடவுள்ளனர். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி கொழும்பில் இடம்பெறவுள்ளது. டெஸ்ட்...
வகைப்படுத்தப்படாத

‘போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்திற்கு எனது நாட்டின் உயர்ந்த பட்ச ஒத்துழைப்பை வழங்க தயார்’ – சீசெல்ஸ் ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் போதைப்பொருள் செயற்திட்டத்துக்கு தனது நாட்டின் உயந்த பட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக சீசெல்ஸ் ஜனாதிபதி டேனி ஃபவ்ரே (Danny Faure) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உறுதியளித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ள...
வகைப்படுத்தப்படாத

Update – சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகம்:சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற வேன் கண்டுபிடிப்பு

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று ஹொரணை – மொரகஹாஹேன பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   ————————————————————————————————————–...
வகைப்படுத்தப்படாத

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து

(UDHAYAM, NEW YORK) – வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ரத்துசெய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நிவ்யோர்க் நகரில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக இருந்தது. வடகொரியா மேற்கொண்ட பல்வேறு ஆயுதச் சோதனைகளால், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான...
வகைப்படுத்தப்படாத

விரதம் அனுஷ்ட்டிப்பதன் ஊடாக கிடைக்கும் முக்கிய நன்மைகள் தொடர்பில் ஆய்வில் தகவல்

(UDHAYAM, COLOMBO) – விரதம் அனுஷ்ட்டிப்பதன் ஊடாக உடலை புத்தாக்கம் செய்ய முடியும் என்று அமெரிக்காவின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அத்துடன் விரதத்தின் ஊடாக குருதியின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரியவந்துள்ளது. விலங்குகளைக்...
கேளிக்கை

கொலை வழக்கில் சிக்கினாரா பாவனா? விசாரணையில் திடுக் தகவல்கள்!

(UDHAYAM, KOLLYWOOD) – நடிகை பாவனா சமீபத்தில் கடத்தபட்ட சம்பவம் திரையுலகை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலிஸ் விசாரணையில் இதற்கு முன் நடந்த ஒரு...