இன்று உரிய தீர்வின்றேல் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை
(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் உரிய தீர்வு கிடைக்காவிடின் நாடளாவிய ரீதியான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம்...