Category : வீடியோ

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | உலமா சபையுடன் நாமல் பேசியது என்ன.? உலமா சபையின் விளக்கம்

editor
2025 ஆகஸ்ட் 12ஆம் திகதி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நாமல் ராஜபக்ச, கௌரவ டீ.வீ. சானக மற்றும் கட்சிப் பிரமுகர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | இளைஞர் கழங்கள் ஜே.வி.பியின் சோசலிச இளைஞர் சங்கத்தின் பணயக் கைதி ஆக்கப்பட்டுள்ளன – சஜித் பிரேமதாச

editor
நீண்ட காலமாக, நமது நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தந்த இளைஞர் கழங்கள் இப்போது முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்தின்...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | சிந்துஜா மரணம் தொடர்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் கைது

editor
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | பொரள்ளை துப்பாக்கிச் சூடு – காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

editor
கொழும்பு, பொரள்ளை சகஸ்ரபுர பகுதியில் சிரிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (07) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒரே மேசையில் அமர்ந்தால் உள்ளக முரண்பாடுகள் முடிவுறும் – ரிஷாட் எம்.பி

editor
தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உள்ளக முரண்பாடுகளை ஒரே மேசையில் பேச்சு நடத்தி தீர்க்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கொண்டு...
உள்நாடுவீடியோ

வீடியோ | தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றம்

editor
2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | பதவிக்காலம் நிறைவடைந்து விடைபெறும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor
பதவிக்காலம் முடிந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ், பிரதமர் ஹரிணி அமரசூரியவை ஒகஸ்ட் நேற்று (04) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். உயர் ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், தனது...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | காணாமல் போனவர் மாவடிப்பள்ளி ஆற்றில் சடலமாக மீட்பு!

editor
காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காயங்களுடன்  மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட இந்தச் சடலம்  குறித்து காரைதீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 53 வயது மதிக்கத்தக்க மட்டக்களப்பு,...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்து செய்யலாம் – பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் – எஸ்.எம்.மரிக்கார் எம்.பி

editor
முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்துச்செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்...
உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

வீடியோ | அறுகம்பை பகுதி இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் போல் உள்ளது – சர்வதேச DJ டொம் மோங்கல்

editor
சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப் பாதித்து வருவதாக, அந்த பகுதியில் சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர். சுற்றுலா விசாவில் வந்து நாட்டில் வணிகம் செய்த பல...