வீடியோ | தேசிய மக்கள் சக்தியின் புதிய எம்.பியாக நிஷாந்த ஜெயவீர
தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று (09) காலை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமான...