Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்

editor
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பி.எஸ்.என்.விமலரத்ன சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (16) விஜயம் மேற்கொண்டார். வைத்தியசாலையின் சில பிரிவுகளுக்கும் சென்று பார்வையிட்ட அவர் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில்...
உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் தீ விபத்து

editor
நல்லூர் ஆலயத்திற்கு சுற்றுலா வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தமையால், சிறிது நேரம் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், நல்லூர் முத்திரை சந்தி பகுதியில், பஸ்ஸை நிறுத்தி...
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

editor
அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்குப் பின்னர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் அம்பன்பொல...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு!

editor
சம்மாந்துறை, இளைஞர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாநாடு சம்மாந்துறை நலன்புரி சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (16) சனிக்கிழமை சம்மாந்துறை பத்ர் – ஹிஜ்றா...
உள்நாடுபிராந்தியம்

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த பெண் உயிர்மாய்ப்பு

editor
நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு – சில்லாலை பகுதியைச் சேர்ந்த 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தார்....
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானைகள் தொல்லையால் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மதிற் சுவர், மக்கள் குடியிருப்புக்கு பலத்த சேதம்

editor
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மற்றும் அதனை அண்டிய பகுதியில் இன்று (17) அதிகாலை காட்டு யானைகள் சில உட்புகுந்து பல்வேறான சேதங்களை உண்டு பண்ணியுள்ளன. அதிகாலை 4 மணியளவில் பாடசாலையினுள்...
உள்நாடுபிராந்தியம்

மின்சாரம் தாக்கி 17 வயது இளைஞன் பலி – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் நேற்று (16) மாலை மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் காணப்படும் வாகன...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

editor
ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்தோடு ஐஸ் போதைப் பொருளையும் கைப்பற்றி உள்ளனர். இச்சம்பவம் இன்று (16) சனிக்கிழமை மாலை...
உள்நாடுபிராந்தியம்

தேங்காய் தலையில் விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சோகச் சம்பவம்

editor
தேங்காய் தலையில் விழுந்ததில் இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்த சோகச் சம்பவம் வென்னப்புவ பகுதியில் பதிவாகியுள்ளது. விபத்துக்குப் பிறகு மாரவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

கொலையில் முடிந்த வாக்குவாதம் – ஒருவர் கைது

editor
ஹங்குரான்கெத்த, ஹேவாஹெட்ட பகுதியில் ஒருவர் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு, பின்னர் அணைக்கட்டு ஒன்றில் தள்ளிவிடப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இறந்தவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் ஹெவாஹெட்ட நகரில் வாக்குவாதம்...