29 வயதுடைய பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை
மாத்தளை, உக்குவெல, உடங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இளம் தாய் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக கந்தேநுவர பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....