Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை பகுதியில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

editor
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு மல்கம்பிட்டி பகுதிகளில் நரிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இலங்கை நரிகள் ( SriLankan Jackal) அல்லது தென்னிந்திய குள்ள நரிகள் என இவை அழைக்கப்படுகின்றன. நெல் அறுவடை முடிந்து செப்பு...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி குறிஞ்சிபிட்டியில் விபத்து – ஒருவர் காயம்

editor
கற்பிட்டி பாலாவி பிரதான வீதியில் குறிஞ்சிப்பிட்டி சந்தியில் இன்று (02) பகல் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சிறு காயங்களுடன் கற்பிட்டி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லோரி ஒன்றும் மோட்டார் சைக்கிள்...
உள்நாடுபிராந்தியம்

வீடு உடைத்து பணம் கொள்ளை – சந்தேக நபர் கைது

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல் மர்ஜான் மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீட்டினை உடைத்து 13 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டதாக வீட்டு உரிமையாளர் கடந்த (27) திகதி சம்மாந்துறை...
உள்நாடுபிராந்தியம்

பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச் சூடு

editor
பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி மணல் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் பயணித்த லொறியொன்றை பின்தொடர்ந்துச் சென்ற பொலிஸார் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து லொறியில் இருந்த சாரதியும்...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

editor
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக சம்மாந்துறை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நுகர்வோர் நீண்ட வரிசையில் இன்று (01) காலை முதல் காத்துக் கொண்டிருந்தார்கள். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான 03வீத தள்ளுபடியை நிறுத்தியை...
உள்நாடுபிராந்தியம்

ஆற்றில் மிதந்து வந்த மனித கால்

editor
அக்குரஸ்ஸ, மாரம்ப கால்பல வெல்பாலம் அருகிலுள்ள பக்மீகஹ பகுதியில் உள்ள படகு முனையம் அருகே, மனிதனின் கால் ஒன்று நில்வலா ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது நேற்று (28) பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார்...
உள்நாடுபிராந்தியம்

ஹெரோயின் போதைப் பொருள், வாள்களுடன் மூவர் கைது

editor
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு தனியார் விடுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கடந்த (25) செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் அக்கரைப்பற்று பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர். அக்கரைப்பற்று பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற...
உள்நாடுபிராந்தியம்

வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண் – கசிப்புடன் கைது

editor
வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண்ணிடம் இருந்து சட்டவிரோத கசிப்பு தொகை சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று (27)...
உள்நாடுபிராந்தியம்

வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை – மூவர் கைது

editor
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நேற்று (27) தலத்துஓயா பகுதியில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தலத்துஓயா, உடுதெனிய பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து, 70 வயதுடைய பெண் ஒருவரின் கழுத்தை நெரித்துக்...
உள்நாடுபிராந்தியம்

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி

editor
செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செவனகல 10 மைல்கல் வீதியில் ஹபரலுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செவனகல பிரதேசத்தில் இருந்த பயணித்த மோட்டார் சைக்கிளும் அதற்கு எதிர்...