Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
ஹம்பாந்தோட்டை கொஸ்கொட பகுதியில் இன்று (11) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொஸ்கொட சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவரினால், நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக...
உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து...
உள்நாடுபிராந்தியம்

பிரபல போதைப்பொருள் வியாபாரி அதிரடியாக கைது

editor
நீண்ட காலமாக போதை வியாரம் செய்துவந்த வியாபாரி இன்று (10) வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். மூன்று நாள் தொடர் முயற்சியினால் வாழைச்சேனை பொலிஸார்...
உள்நாடுபிராந்தியம்

மன்னார், நானாட்டான் பிரதான வீதியில் விபத்து – சிறுவன் பலி – மூவர் படுகாயம்

editor
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து...
உள்நாடுபிராந்தியம்

காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

editor
ஹோமாகம மாற்று வீதியில் இன்று வியாழக்கிழமை (10) காலை காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நுகேகொடைபொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார்...
உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் 20 வயதுடைய இளைஞன் கைது

editor
குருணாகலில் பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (09) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய...
உள்நாடுபிராந்தியம்

70 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேன் விபத்து – 8 பேர் காயம்!

editor
மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் வேனில் பயணித்த எட்டுப பேர் பலத்த காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்...
உள்நாடுபிராந்தியம்

நிறுத்தப்பட்டிருந்த சிறிய லொறியுடன் பாரிய வாகனம் மோதி விபத்து

editor
மாவனல்லை, கனேதென்ன பகுதியி ல் ப்ரைம் மூவர் பார ஊர்தி ஒன்று வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த சிறிய ரக லொறிய ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (09) முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், லொறி வீதியை விட்டு...
உள்நாடுபிராந்தியம்

நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் சுழியோடிகளின் உதவியுடன் மீட்பு

editor
ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் ரங்கல கடற்படையின் சுழியோடிகளால் இன்று (09) மதியம் மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொட்டகலை கேம்பிரிட்ஜ்...
உள்நாடுபிராந்தியம்

ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போன மாணவனைத் தேடும் பணி தீவிரம்!

editor
ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, முடிவுகளுக்காகக் காத்திருக்கும் பாடசாலை மாணவர்கள்...