மஹியங்கனை வைத்தியசாலை வெள்ள நீரில் மூழ்கியது – மின்சாரமும் துண்டிப்பு
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பல வாட்டுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, வெள்ளம் சூழ்ந்த அந்த வாட்டுகளில் இருந்த நோயாளிகள் மேல் தளங்களில் உள்ள வாட்டுகளுக்கு...
