நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி – புத்தளத்தில் சோகம்
புத்தளம் – வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலா ஓயா ஆற்றில் நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (17) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மதுரங்குளி – கணமூலையைச் சேர்ந்த அபுதாஹிர் முஹம்மது...