மட்டக்களப்பில் இயற்கையான சரணாலயத்தில் சஞ்சரித்துள்ள வெளிநாட்டு பறவைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே அமைந்துள்ள ஏத்தாலைக் குளம் கிராமத்தில் இயற்கையாக அமைந்துள்ள சரணாலயத்தில் வருடந்தோறும் பறந்து வந்து சஞ்சரித்து தமது வாழ்வியலை நடாத்தும் வெளிநாட்டு பறவைகளை காண முடிகிறது. இப்பறவைகள் வருடத்தில் வரும் டிசம்பர்...
