Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு

editor
‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று செவ்வாய்க்கிழமை(4) கொண்டாடப்படுகின்றது. அதற்கு அமைவாக சுதந்திர தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை மன்னார் மாவட்டச்...
உள்நாடுபிராந்தியம்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு

editor
இலங்கையின் 77 வது சுதந்திர தினமான இன்று (04) செவ்வாய்க்கிழமை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இஸ்லாமிய மத வழிபாடுகளும் பள்ளிவாசலில் முன்றலில் தேசியக் கொடியேற்று வைபவம் வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது....
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் காற்றாலை உடைந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதம்

editor
கற்பிட்டி கண்டக்குளி பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி செய்யும் கோபுரத்தின் ஒரு பகுதி (சிறகு) உடைந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த விபத்து நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்....
உள்நாடுபிராந்தியம்

மன்னார் துப்பாக்கிச்சூடு சம்பவம் – மேலும் ஒருவர் கைது

editor
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில்...
உள்நாடுபிராந்தியம்

அம்பலாந்தோட்டையில் மூவர் கொலை செய்த சம்பவம் – 5 பேர் கைது

editor
அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் நேற்று (02) பிற்பகல் மூவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக...
உள்நாடுபிராந்தியம்

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் படுகொலை

editor
அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் இன்று (02) இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 6 பேர் கொண்ட குழு வீடொன்றிற்கு சென்று அங்கிருந்த மூன்று பேரை வெட்டிக் கொன்றதாக தற்போது தகவல்...
உள்நாடுபிராந்தியம்

ஹோட்டலில் தங்கியிருந்த நபரொருவர் மர்மமான முறையில் மரணம்

editor
மாவனெல்ல, பெலிகம்மன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த 37 வயதுடைய ஒருவர் இன்று (2) காலை குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கும்புல்ஒழுவ, புடலுஓய பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப...
உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்து – பெண் பலி

editor
கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியில் இரத்தினபுரியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், உடகட வீதிக்கு திரும்பும் சந்திக்கு அருகில் கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பெண் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்த இளைஞன் பலி

editor
வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக வவுனியா பொலிஸார் இன்று (02) தெரிவித்தனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் ஒருவர்...
உள்நாடுபிராந்தியம்

உறங்கிக் கொண்டிருந்த தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்

editor
மகனால் தந்தை கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (01) இச்சம்பவம் உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகொலனி பகுதியில் இடம்பெற்றுள்ளது. உடப்பு, ஆதிமுனையைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். பெரியகொலனி பகுதியைச்...