Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

நெல் விலை போதுமானதாக இல்லை – விவசாயிகள் கவலை

editor
நெல்லுக்கான விலை உரிய நேரத்தில் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், தற்போது நிர்ணயிக்கப்பட்ட விலையும் போதுமானதாக அமையவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடை நிறைவடையும் நிலையில் அரசாங்கத்தினால் நெல்லுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த...
உள்நாடுபிராந்தியம்

வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தவறான முடிவெடுத்த பட்டதாரி இளைஞன்

editor
வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் பட்டதாரி இளைஞன் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமொன்று நேற்று (04) இடம்பெற்றுள்ளது. கைலாய பிள்ளையார் வீதி, கோவில் வீதி, நல்லூர் பகுதியைச் சேர்ந்த...
உள்நாடுபிராந்தியம்

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

editor
பொல்லால் தாக்கப்பட்ட நிலையில் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் (04) செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓமனியாமடு கிராமத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. இருவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸாரின்...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் மாபெரும் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

editor
புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பானது புத்தளம் கல்வி வளையத்தினுள் உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான மாபெரும் கௌரவிப்பு விழாவை நேற்று (04/02/2025) IBM மண்டபத்தில் அனைவரும் வியக்கும்...
உள்நாடுபிராந்தியம்

முக்கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு அதிகாரி கைது

editor
காலி, ஹினிதும, மகாபோதிவத்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை பொலிசார் இன்று (04) கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் தற்போது விசாரணை...
உள்நாடுபிராந்தியம்

ICST பல்கலைக்கழகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்ட 77 வது சுதந்திர தின நிகழ்வு

editor
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வு புனானை சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழிழ்நுட்ப பல்கலைக்கழகத்தில் (ICST) பல்கலைக்கழக தவிசாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய...
உள்நாடுபிராந்தியம்

மன்னார் வங்காலையில் மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவை திருப்பி அனுப்பிய மக்கள்

editor
மன்னார் வங்காலை கிராமத்தில் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (04) மாலை கணிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழு ஒன்றை அக்கிராம மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர். இன்றைய தினம்...
உள்நாடுபிராந்தியம்

77 வது சுதந்திர தின நிகழ்வும் விஷேட துஆ பிரார்த்தனையும்

editor
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின விஷேட நிகழ்வு ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்’ என்ற தொனிப்பொருளில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இன்று...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவில் வெகுவாக குறைந்து வரும் நீர்மட்டம்

editor
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக நிலவி வரும் சீரான கால் மீ காரணமாக மத்திய மலைந அனைத்து நீர் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. அதன்படி மவுசாகலை நீர்...
உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்

editor
கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் இன்று (04) காலை நாவலப்பிட்டி பொலிஸில் சரணடைந்துள்ளார். நாவலப்பிட்டியில் உள்ள செம்ரோக் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான கயானி...