Category : சூடான செய்திகள் 1

உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

இரு இலங்கையர்கள் இஸ்ரேலில் கைது!

(UTV | கொழும்பு) – இலங்கையர்கள் என கூறப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அல் கொய்தாவை விட பயங்கரமானது ஹமாஸ்: ஜோ பைடன்

(UTV | கொழும்பு) – இருபத்தி ஏழு அமெரிக்கர்கள் உட்பட 1000 பேருக்கும் மேல் பரிதாபமாக பலியாகிய இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை அடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி பாலஸ்தீனம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

வடக்கில், 1000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – வட மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 1000 பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு...
உள்நாடுசூடான செய்திகள் 1

கட்சி பிரச்சினை: நீதிமன்ற தீர்ப்பில் வென்றார் அதுரலிய -தோற்றார் ஞானசார

(UTV | கொழும்பு) –    ‘அபே ஜன பல பக்ஷய’வில் இருந்து அத்துரலிய ரத்ன தேரரை நீக்குவதற்கு கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் சட்டரீதியாக ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தன்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

நசீரின் அமைச்சு, ரணிலுக்கு கீழ்

(UTV | கொழும்பு) – சுற்றாடல் அமைச்சுப் பதவி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.. இது தொடர்பான விசேட வர்த்தமானி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

“அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்ய தீர்மானம்”

(UTV | கொழும்பு) – முழுவதுமாக அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர்  நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உரிய கொள்கைகளை அமைச்சரவையில் முன்வைத்ததன் பின்னர் வாகன இறக்குமதி...
உள்நாடுசூடான செய்திகள் 1

தனிப்பட்ட உத்தியோகத்தர் 21 பேர்: கிழக்கு ஆளுநரின் செயல் அம்பலம்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தினை மீறி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தனது தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக 21 பேரை நியமித்துள்ள விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரிய...
உள்நாடுசூடான செய்திகள் 1

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு அநீதி: களமிறங்கிய முஸ்லிம் சட்டத்தரணிகள்

(UTV | கொழும்பு) – கடந்த 30/ 09/ 2023 அன்று கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் மஹாநம கல்லூரிகளில் நடந்த சட்டக்கல்லூரிக்கான நுழைவு பரிட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு பரிட்சை மேற்பார்வையாளர்களால் ஏ‌ற்படு‌த்த பட்ட...
உள்நாடுசூடான செய்திகள் 1

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சி!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரும்  அல்லது கட்சியும் 50 வீத வாக்குகளை பெறமுடியாது என்பதால் கள் இடம்பெறுகின்றன என வெளியாகியுள்ள  தகவல்களால் அரசியல் வட்டாரங்களில் பெரும் குழப்பநிலையேற்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

இஸ்ரேல்-பலஸ்தீன் போர் : பாரிய அழிவுகளை ஏற்படுத்தும்- அமைச்சர் டக்ளஸ்

(UTV | கொழும்பு) – பேரழிவுகளையும்  உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் – இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும் தெரிவித்தார்....