Category : சூடான செய்திகள் 1

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கோட்டாவுக்கும், ரணிலுக்கும் நன்றி – ஜனாதிபதி அநுர

editor
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சொகுசு வீடுகளை வழங்குவதற்காக அரசு மேற்கொண்ட செலவினங்களை குறைப்பது தொடர்பாக தொடர்ந்தும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதுடன், மக்களின் வரிப்பணின் வீணாக்கப்படுவது தொடர்பான நிதிச் சுமை குறித்த...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிறைந்த நுவரெலியா தபால் நிலையம்

editor
உள்நாட்டில் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நுவரெலியா தபால் நிலையத்தை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நுவரெலியா தபால்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் வரவு செலவுத் திட்டம் – ஜனாதிபதி அநுர

editor
நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய உத்தரவு

editor
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அனுராதபுரம் பொலிஸாருக்கு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார CIDயில் இருந்து வௌியேறினார்

editor
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் இன்று (21) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி சுமார் 6 மணி நேரம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கல்வியின் மூலம் மட்டுமே வறுமையை முழுமையாக ஒழிக்க முடியும் – ஜனாதிபதி அநுர

editor
அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு – அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

editor
போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor
தேசிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். நிஹால் கலப்பத்தியுடன் ஆரம்பமான...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர குமார திசநாயக்க மறந்துவிட்டார்

editor
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் எனதெரிவித்துள்ளார். ஜனாதிபதி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

வாகனம் வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அமைச்சர் விஜித ஹேரத்

editor
225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது...