பத்து அம்ச கருத்து நிலைப்பாடுகளை அடையாளப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மையமாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களுக்கு தெளிவூட்டும் முகமான செயலமர்வொன்று இன்று (13) கொழும்பு மொனார்க் கார்டன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. தற்போது நிலவும்...