வைத்திய நியமனத்தில், யுனானி வைத்தியர்களுக்கு அநீதி- ஜனாதிபதியை உடனே தொடர்புகொண்ட ரிஷாட்
(UTV | கொழும்பு) – ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களைஉள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமான தொன்றாக இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறை மீறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது....