Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை : அமைச்சர்  மனுஷ

(UTV | கொழும்பு) – புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும். அத்துடன் மேலதிக வேலைநேரம் மற்றும் அதற்கான கொடுப்பனவு தொடர்பிலும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

குழந்தைகளுக்கு, திரிபோஷா வழங்குவது தொடர்பில் சிக்கல் !

(UTV | கொழும்பு) – ஆறு மாதம் முதல், 3 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு, திரிபோஷா வழங்குவது தொடர்பான முறைமைகளில் உள்ள முரண்நிலை குறித்து, சுகாதார அமைச்சுடன் நடத்திய கலந்துரையாடலில், உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரச வைத்தியசாலைகளுக்கு ஆபத்து – துண்டுக்கப்படும் மின்

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை செலுத்தாவிட்டால் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார அறிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ வெளிநாடு பறந்தார்

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ  இங்கிலாந்து சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் அவரின் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து பல விசாரணைகள் இடம்பெறும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து அவர்  இங்கிலாந்து...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜெனிவா பிரேரணையால் எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு ஆபத்து – சரத் வீரசேகர

(UTV | கொழும்பு) – சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாதகமாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்....
உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

ஹஜ் விவகாரம் : சவூதிக்கு நன்றி கூறிய இலங்கை!

(UTV | கொழும்பு) – சவூதி அரே­பியா அர­சாங்கம் இவ்­வ­ருடம் ஹஜ்ஜை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்­த­மைக்கும் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு பாது­காப்­பான அடைக்­கலம் அளித்­த­மைக்கும் இலங்கை அதி­கா­ரிகள் தங்கள் வாழ்த்­துக்­களை தெரி­வித்­துள்­ளனர். இலங்கை ஒரு...
உள்நாடுசூடான செய்திகள் 1

அஹ்னாப் ஜஸீம் விவகாரம் : ஜிஹாத், சாகிர் நாயக், அளுத்கம, திகன உட்பட பல விடயங்கள் தொடர்பில் சாட்சியம்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து 2 வரு­டங்­களின் பின்னர், ‘நவ­ரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்டார். பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை...
உள்நாடுசூடான செய்திகள் 1

பெண்காதி விடயத்தில் அடம்பிடிக்கும் றவூப் ஹக்கீம் : இஸ்லாமிய வழிமுறையை ஏற்க வேண்டும் – ஐக்கிய‌ காங்கிர‌ஸ்

(UTV | கொழும்பு) – இஸ்லாம் அனும‌திக்காத‌ பெண் காதி விட‌ய‌த்தில் ர‌வூப் ஹக்கீம் த‌ன‌து பிடிவாத‌த்தை மாற்றி ஏனைய‌ முஸ்லிம் எம்பிக்களுட‌ன் இணைந்து அமைச்ச‌ர் விஜயதாச முன்வைத்த திருத்த‌த்துக்கு மாற்ற‌மான‌ திருத்த‌த்துக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌...
உள்நாடுசூடான செய்திகள் 1

O/L, A/L பரீட்சை திகதிகள் தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பு வெளியானது !

(UTV | கொழும்பு) – பரீட்சை திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த சற்றுமுன் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிரபாகரன் உயிரிழந்து விட்டார் : சாட்சியாக கருணா

(UTV | கொழும்பு) – தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதியாகும் என இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...