போதகர் ஜெரோம் பெர்ணான்டோவுக்கு மில்லியன் கணக்கில் கிடைத்துள்ளது – சிஐடி
(UTV | கொழும்பு) – போதகர் ஜெரோம் பெர்ணான்டோ மில்லியன் பணம் கணக்கில் பெற்றுக்கொண்டமை சிஐடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சிஐடியின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளது. ஜெரோம்பெர்ணான்டோவின் உள்நாட்டு வங்கிகணக்குகளிற்கு...