Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

கோடிக்கணக்கில் நஷ்டத்தில் சதொச! நடக்கப்போவது என்ன?

(UTV | கொழும்பு) – லங்கா சதொச நிறுவனத்திற்கு 2021 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 1500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு அந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

வெளிநாட்டு பணத்தில், 17 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பு

(UTV | கொழும்பு) –   ஐந்து வருடங்களுக்குள் 41.5 பில்லியன் டொலர் மொத்த வெளிநாட்டுக் கடனில் 17 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அதற்கேற்ப உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

உணவு தொண்டையில் சிக்கி 1வயது பிள்ளை மரணம்!

(UTV | கொழும்பு) – பொகவந்தலாவை பகுதியில் 26 வயதுடைய தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை...
உள்நாடுசூடான செய்திகள் 1

சமய கருத்துக்களை திரிபுபடுத்துதலை அவதானிக்க குழு – அமைச்சரவை அங்கீகாரம்

(UTV | கொழும்பு) – மத சுதந்திரத்தை பறித்தல் மற்றும் சமய கருத்துக்களை திரிபுபடுத்துதல் போன்றவற்றை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பௌத்த, முஸ்லிம், இந்து, கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத்...
உள்நாடுசூடான செய்திகள் 1

“மற்றுமொரு கட்டணம் உயர்வு”

(UTV | கொழும்பு) – வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஆளும் கட்சி உறுப்பினர்களை அவசரமாக அழைத்த ஜனாதிபதி ரணில்!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் நாளை (28) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார். இதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1

சமூக ஆர்வலர் பியத் நிகேஷல கைது!

(UTV | கொழும்பு) – சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 09.07.2022 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட போது அதனை...
உள்நாடுசூடான செய்திகள் 1

30 ஆம் திகதி விசேட விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 30 ஆம் திகதியன்று விசேட வங்கி விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை செயற்படுத்துவதற்கான காலம் ஒன்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

போர்க்குற்றங்களுக்கு கோட்டாபவை பொறுப்பு கூறச்செய்வது சாத்தியமற்றது – ஜஸ்மின் சூக்கா

(UTV | கொழும்பு) –   இலங்கை அரசாங்கம் கோட்டாபய ராஜபக்சவை பொறுப்பு கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் என சர்வதேச உண்மை நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐந்து மாதங்களில் 60 மில்லியன் இலாபத்தை பெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !

(UTV | கொழும்பு) –   கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறுபது மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார். இதன்...