Category : சூடான செய்திகள் 1

உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

ஹஜ் விவகாரம் : சவூதிக்கு நன்றி கூறிய இலங்கை!

(UTV | கொழும்பு) – சவூதி அரே­பியா அர­சாங்கம் இவ்­வ­ருடம் ஹஜ்ஜை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்­த­மைக்கும் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு பாது­காப்­பான அடைக்­கலம் அளித்­த­மைக்கும் இலங்கை அதி­கா­ரிகள் தங்கள் வாழ்த்­துக்­களை தெரி­வித்­துள்­ளனர். இலங்கை ஒரு...
உள்நாடுசூடான செய்திகள் 1

அஹ்னாப் ஜஸீம் விவகாரம் : ஜிஹாத், சாகிர் நாயக், அளுத்கம, திகன உட்பட பல விடயங்கள் தொடர்பில் சாட்சியம்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து 2 வரு­டங்­களின் பின்னர், ‘நவ­ரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்டார். பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை...
உள்நாடுசூடான செய்திகள் 1

பெண்காதி விடயத்தில் அடம்பிடிக்கும் றவூப் ஹக்கீம் : இஸ்லாமிய வழிமுறையை ஏற்க வேண்டும் – ஐக்கிய‌ காங்கிர‌ஸ்

(UTV | கொழும்பு) – இஸ்லாம் அனும‌திக்காத‌ பெண் காதி விட‌ய‌த்தில் ர‌வூப் ஹக்கீம் த‌ன‌து பிடிவாத‌த்தை மாற்றி ஏனைய‌ முஸ்லிம் எம்பிக்களுட‌ன் இணைந்து அமைச்ச‌ர் விஜயதாச முன்வைத்த திருத்த‌த்துக்கு மாற்ற‌மான‌ திருத்த‌த்துக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌...
உள்நாடுசூடான செய்திகள் 1

O/L, A/L பரீட்சை திகதிகள் தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பு வெளியானது !

(UTV | கொழும்பு) – பரீட்சை திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த சற்றுமுன் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிரபாகரன் உயிரிழந்து விட்டார் : சாட்சியாக கருணா

(UTV | கொழும்பு) – தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதியாகும் என இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம்; முஸ்லிம் எம்.பிக்களின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள்’ – ரிஷாட் எம்.பி கோரிக்கை

(UTV | கொழும்பு) – முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பூரண பங்களிப்புடனும் ஆலோசனையுடனும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தை கருத்திற்கொண்டு நடவடிக்கை...
உள்நாடுசூடான செய்திகள் 1

தமிழ் நாட்டில் உதயமான அமைப்புக்கு மனோ கனேசன் தலைவராக தெரிவு!

(UTV | கொழும்பு) – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியை கெளரவ தலைவராக கொண்டு தமிழ்நாட்டில் இலங்கை-தமிழக மலையக தமிழர் தோழமை இயக்கம் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு திருச்சியில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சாய்ந்தமருது பள்ளிவாசலின் படத்தினை தனிநபர் பயன்படுத்துவது தடை!

(UTV | கொழும்பு) –  சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் முகப்புத் தோற்றத்தினை (பள்ளிவாசலின் படம்) எக்காரணம் கொண்டும் தனிநபர் யாரும் பயன்படுத்துவது பள்ளிவாசல் நிர்வாகத்தினால் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

MMDA : முஸ்லிம் எம்பிகளின் அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு:  கையொப்பம் இட மறுத்த ரவூப் ஹக்கீம்

(UTV | கொழும்பு) – நீதியமைச்சர் விஜயதாசவினால் கொண்டுவரப்பட்டுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை உலமாக்களின் ஆலோசனையுடன்  திருத்தி தயா­ரித்த விரிவான அறிக்கையை இன்று  (06) நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளித்துள்ளதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் கண்டியில் நூலகத்தை திறப்பு!

(UTV | கொழும்பு) – இலங்கை பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் பாகிஸ்தான் மக்களின் சார்பாக இரண்டாவது வீதி நூலகம் (05/07/2023) கண்டியில் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர்...