Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

இன்று நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO)-வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 100...
சூடான செய்திகள் 1

வன பகுதியில் பரவிய தீ அணைக்கப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-வெல்லவாய – குருமினியாகல வன பகுதியில் பரவிய தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது. தீ பரவல் காரணமாக 250 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. கடும் காற்று மற்றும்  வெப்ப காலநிலை காரணமாக தீ வேகமாக பரவியுள்ளது....
சூடான செய்திகள் 1

வன்னி மாவட்ட நிலையான அபிவிருத்திக்கு இன,மத பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

(UTV|COLOMBO)-யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டமிட்டு அபிவிருத்தி செய்ய இன, மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட்...
சூடான செய்திகள் 1

டெப் உபகரணத்தினை வழங்குதவற்கு நடவடிக்கை

(UTV|COLOMBO) -உயர் தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கட்டாயம் டெப் உபகரணத்தினை வழங்குதவற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கல்வி அமைச்சர் அகிர விராஜ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை...
சூடான செய்திகள் 1

அரச வங்கிகளின் தலைவர்கள் – ஜனாதிபதி சந்திப்பு

(UTV|COLOMBO)-தேசிய பொருளாதார சபையினூடாக பொருளாதார புத்தெழுச்சியை நோக்கி ஒன்றிணைந்த 100 கடன் முன்மொழிவு முறைமைகளை உள்ளடக்கிய நிகழ்ச்சித் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் அரச வங்கிகளின் தலைவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று...
சூடான செய்திகள் 1

அதிபர் மரணம் – 11 அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

(UTV|COLOMBO)-தலைமைத்துவ பயிற்சி வழங்கும் நிகழ்வின் போது, அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 11 அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள்...
சூடான செய்திகள் 1

அம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்…

(UTV|COLOMBO)-அம்பாறையில் இடம்பெற்றது போன்று, இந்த நாட்டில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாத வண்ணம் பாதுக்காப்புத் தரப்பினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து அதனை உறுதிப்படுத்த வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர்...
சூடான செய்திகள் 1

சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)- சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கு, கிழக்கில் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. அதேநேரம் திருகோணமலையில் மாலை...
சூடான செய்திகள் 1

பாடசாலையில் இடம்பெற்ற திடீர் விபத்தில் மாணவி ஒருவர் பலி

(UTV| COLOMBO)-பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற திடீர் விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவிஸாவளை – தெஹியோவிட்ட பௌத்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த 9 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மைதானத்தில் இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1

மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்த தந்தை

(UTV|COLOMBO)-ஹோமாகம பகுதியில் தந்தையொருவர் மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் 41 வயது நிரம்பியவர் எனவும் உயிரிழந்த குழந்தை 3 வயது நிரம்பிய விசேட...