மக்களின் ஆணைக்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும்-பிரதமர் ரணில்
(UTV|COLOMBO)-மக்களின் ஆணைக்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங் தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உறுதி மொழி வழங்கப்பட்ட பல்வேறுப்பட்ட...