மத்துகம – கொழும்பு தனியார் பேருந்துகள் சேவைப் புறக்கணிப்பில்
(UTV|COLOMBO)-வீதி இலக்கம், 430 மத்துகம – கொழும்பு தனியார் பேருந்து மற்றும் சொகுசு பேருந்து உரிமையாளர்களும் இன்று காலை முதல் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (17) பாடாசலை மாணவர் ஒருவர் பேருந்தில்...