Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும்

(UTV|COLOMBO)-இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு கடற்பகுதிகளுக்கு செல்வதை...
சூடான செய்திகள் 1

பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறப்பு

(UTV|POLANNARUWA)-நிலவும் மழையுடனான காலநிலையால் பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகளில், 8 வான் கதவுகள் இன்று பிற்பகல் திறக்கப்பட்டுள்ளன. ஒரு அடி உயரத்திற்கு இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விநாடிக்கு ஆயிரத்து 120...
சூடான செய்திகள் 1

சமூக இணையத்தளங்களுக்குள் பிரவேசித்தல் – விதிக்கப்பட்ட தடை குறித்து பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO)-பேஸ்புக் வட்சப் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை தொடர்பிலான இடையூறுகளுக்கு இன்றைய தினம் தீர்வைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இது...
சூடான செய்திகள் 1

பரந்தனில் விபத்து நால்வர் வைத்தியசாலையில்

(UTV|COLOMBO)-பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை தடம்புரண்டு  விபத்துக்குள்ளாகியுள்ளது . வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட  நான்கு  பேர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள்    கிளிநொச்சி...
சூடான செய்திகள் 1

அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்த அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை இனவாதிகள் தாக்கி, எரித்தபோதும் இன்னும் முஸ்லிம்கள் பொறுமையாக இருக்கின்றனர் என்றால், அவர்கள் ஆயுதத்தின் மீதோ, தீவிரவாதத்தின் மீதோ நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர் என்பதையே அது உணர்த்துவதாக, அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க...
சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை ஒரு தாழமுக்கப் பரப்பாக தீவிரமடைந்துள்ளதுடன் மேலும் வலுவடையுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது இலங்கையின் தென் பகுதியில் மையம் கொண்டிருப்பதுடன் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம்...
சூடான செய்திகள் 1

லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்

(UTV|COLOMBO)-திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் நேற்று (11) இரவு 10 மணியளவில் டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது....
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஜப்பான் சென்றடைந்தார்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை ஜப்பான் சென்றடைந்தார். கடந்த சனிக்கிழமை அவர் இரண்டு நாட்கள் விஜயமாக இந்தியா சென்றிருந்த நிலையில், இன்று ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஜப்பானிய பிரதமரது அழைப்பின் பேரில் அங்கு...
சூடான செய்திகள் 1

புத்தளம் ஆனமடுவயில் நேற்று அதிகாலை இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மதீனா ஹோட்டல்

(UTV|PUTTALAM)-புத்தளம் ஆனமடுவயில் நேற்று அதிகாலை இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மதீனா ஹோட்டல் சம்பவத்தைக் கேள்வியுற்று அந்தப் பிரதேசத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம் எச் எம் நவவி விரைந்தார். பாதிக்கப்பட்ட ஹோட்டல்...
சூடான செய்திகள் 1

நாளை 9 மணிநேரம் நீர் வெட்டு

(UTV|COLOMBO)-பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளை காலை 9.00 மணிமுதல் 9 மணிநேர நீர் வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, களனி, பியகம, பேலியகொட மற்றும் வத்தளை நகர சபை...