கடுகண்ணாவில் காணாமல்போன டென்மார்க் பெண் சடலமாக மீட்பு !
(UTV | கொழும்பு) – கடுகண்ணாவ அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது காணாமல்போன 32 வயதுடைய டென்மார்க்கை சேர்ந்த பெண்ணின் சடலம் பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் நேற்று (13)...