Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

கொட்டகலை த.ம.வி மாணவிகள் இருவர் 9 எ பெற்று சிறப்பு சித்தி பெற்றுள்ளனர்

(UTV|NUWARA ELIYA)-2017 ம் ஆண்டுக்கான. கா.பொ.த சாதாரணதரம் பரிட்சையின் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 9 பாடங்களில் எ சித்திகளை இரண்டு மாணவிகள் பெற்று சிறப்பு சித்தி பெற்றுள்ளனர் குனசீலன் சுஜானி  சிவபெருமாள் யைக்ஷிகா...
சூடான செய்திகள் 1

சிறைச்சாலை கைதிகள் மரணம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் கைது

(UTV|COLOMBO)-2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவை குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளே...
சூடான செய்திகள் 1

க.பொ.த (சா/த) பரீட்சை – அகில இலங்கை ரீதியில் ஆறு முதலிடங்கள்

(UTV|COLOMBO)-2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தை ஆறு மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர். கசுனி செனவிரத்ன : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்...
சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து வாதிட நாளை இரண்டு கூட்டங்கள்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை (29) இடம்பெறவுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதேவேளை பிரதமர் ரணில்...
சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மக்கள் காங்கிரஸும் இணைந்து இறக்காமம் பிரதேச சபையை கைப்பற்றியது!

(UTV|COLOMBO)-இறக்காமம் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் (தாஹிர்) 08 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத்...
சூடான செய்திகள் 1

பெரும் பதற்றத்துக்கு மத்தியில் மஸ்கெலியா பிரதேசசபை இ.தொ.கா வசம்

(UTV|NUWARA ELIYA)-மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவியாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் வேட்பாளரான செம்பகவள்ளி தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு உதவி தலைவராக பெரியசாமி பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார் . மஸ்கெலிய பிரதேச...
சூடான செய்திகள் 1

பால் மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை

(UTV|COLOMBO)-பால் மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த சபையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த...
சூடான செய்திகள் 1

ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விருது

(UTV|COLOMBO)-இலங்கை ஊடகவியலாளர்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள் என்பவற்றை மதிப்பிடுவதற்காக ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் வைபவம் ஒன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வைபவம் 2018ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும்...
சூடான செய்திகள் 1

பௌர்ணமி தினத்தில் தனியார் வகுப்புக்களை நடத்துதல் தொடர்பில் புதிய நடைமுறை – ஜனாதிபதி

(UTV|COLOMBO)-இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே முதலாம் திகதி இடம்பெறவுள்ள கூட்டங்களையும் பேரணிகளையும் அத்தினத்துடன் இணைந்ததாக கொண்டாடப்படும் வெசாக் வாரத்தை கருத்திற்கொண்டு மே 07 ஆம் திகதிக்கு பிற்போடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...
சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லா பிரேரணையை பெயரழைப்பு முறையில் நடாத்த தீர்மானம்

(UTV|COLOMBO)-பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பை முன்னர் போன்று பெயரழைப்பு முறையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் மற்றும் மேலும் சில விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கட்சித்தலைவர்களின் கூட்டமொன்று...