அமைச்சர் றிஷாட் பதியுதீனை விமர்சிப்பதற்காவே மேடை தேடும் ஹக்கீம்!!!!
(UTV|COLOMBO)-தேர்தல் காலத்தில் அமைச்சர் ஹக்கீம் பங்குபற்றிய அனைத்து தேர்தல் பிரசார மேடைகளிலும் அவர் பேசியது மக்கள் நலன் பற்றியோ அபிவிருத்தி பற்றியோ பேச வில்லை அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் அவர் தலைமைத்துவம் வகிக்கும் அகில...