Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

யாழில் மருத்துவ கண்காட்சி நாளை ஆரம்பம்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ் மருத்துவ பீடமும் வடமாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4,5,6,7ம் திகதிகளில் காலை 9மணி முதல் மாலை 7...
சூடான செய்திகள் 1

வன்முறையை தூண்ட முற்பட்ட இலங்கையர் கைது

(UTV|COLOMBO)-தமிழகம் – ராமநாதபுரம் பகுதியில் வன்முறையை தூண்ட முற்பட்டதாக தெரிவித்து, இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைதாகியுள்ளனர். வட்சாப் சமுக வலைத்தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த குழு, கடவுளை இழிவுப்படுத்துவோரை கொலை...
சூடான செய்திகள் 1

தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்

(UTV|COLOMBO)-புகையிரத சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது. புகையிரத திணைக்களத்தை தனியான நிர்வாக சபையின் கீழ் மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பை...
சூடான செய்திகள் 1

பிரபல பாதாள குழு உறுப்பினர் சீட்டி சிக்கினார்

(UTV|COLOMBO)-பிரபல பாதாள உலக குழுத்தலைவரான அங்கொட லொக்காவிற்கு மிகவும் நெருக்கமான சந்தேகநபரான எலவலகே சரத்குமார எனப்படும் சீட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால்...
சூடான செய்திகள் 1

விமானப்படை போர்ப்பயிற்சி கல்லூரியின் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

(UTV|COLOMBO)-தியத்தலாவை இலங்கை விமானப்படை போர்ப் பயிற்சி கல்லூரியின் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. விமானப்படை போர்ப் பயிற்சிக் கல்லூரிக்கு இன்று முற்பகல் சென்ற ஜனாதிபதியை கட்டளைத் தளபதி...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ரஞ்சித் பெர்ணேன்டோ ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக, மனோ தித்தவெல்ல, சுசந்த கடுகம்பொல,...
சூடான செய்திகள் 1

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள் இன்று முதல்

(UTV|COLOMBO)-கடந்த வாரம் வெளியான கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள் இன்று முதல் வழங்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேவைக்காக ஒரு நாள் சேவையின் கீழ் இந்த...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சருக்கும் இடையே விசேட சந்திப்பு

(UTV|COLOMBO)-பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சங்கம் தற்சமயம் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹஷீமுடன் விசேட சந்திப்பொன்றை நடத்துகிறது. வேதனம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்து அவர்களின்...
சூடான செய்திகள் 1

விமான நிலையத்தில் ஆர்பாட்டம்

(UTV|COLOMBO)-கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் கடமைபுரியும் பணியாளர் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் தற்பொழுது பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார். வேதன அதிகரிப்பு முறையில் காணப்படும் சிக்கல்களை...
சூடான செய்திகள் 1

சீன விண்வெளி நிலையம் உடைந்து விழுவதில் இலங்கைக்கு பாதிப்பு?

(UTV|COLOMBO)-சீனா 2011 ஆம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப் போய்விட்டதாக சீனா கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி அறிவித்திருந்தது. அதன்பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடற்று...