இனத்தீர்வு முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அதாவுல்லாஹ்!
(UTV | கொழும்பு) – இனத் தீர்வு தொடர்பான தேசிய காங்கிரஸின் முன் மொழிவுகளை தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்றஉறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து...