Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

அபராதத் தொகை 3 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-வீதி விதிமீறல்கள் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா அபராதத் தொகையை 3 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாகன போக்குவரத்து சட்டங்கள்...
சூடான செய்திகள் 1

சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

(UTV|COLOMBO)-சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணாந்தோ, நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2014ம் ஆண்டின் இறுதி அரையாண்டுப் பகுதியில் 39 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்திய...
சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லா பிரேரணயின் போது வாக்களித்த SLFP உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சம்பந்தமாக அடுத்த வாரம் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால...
சூடான செய்திகள் 1

மெரேயா நுரரெலியா வீதியில் லொறி விபத்து போக்குவரத்து முற்றாக தடை

(UTV|COLOMBO)-லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. டயகம மெரேயா வழியான நுவரெலியா பிரதான வீதியில் லொறியொன்று பாதையை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்  அவ் வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது 06.04.2018 காலை 6 மணியளவிலே...
சூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கொட்டாஞ்சேனை ஶ்ரீராமநாதன் மாடி பிரதேசத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இதன்போது...
சூடான செய்திகள் 1

புதிய உர மானியம் நள்ளிரவு முதல்-துமிந்த திசாநாயக்க

நெல் செய்கைக்கு 500 ரூபாவும், மேலதிக பயிர் செய்கைக்கு 1500 ரூபாவிற்கு உரத்தினை வழங்குதல் இன்று நள்ளிரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயதுறை  அமைச்சர் துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.   [alert color=”faebcc”...
சூடான செய்திகள் 1

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து வழங்க அனுமதி

(UTV|COLOMBO)-இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து வழங்குவதற்கு சர்வதேச வர்த்தகம் சம்பந்தமான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தக விவகாரங்கள் சம்பந்தமான குழுவொன்று கடந்த 04ம் திகதி...
சூடான செய்திகள் 1

கண்டி அசம்பாவிதங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களைப் புனரமைக்கும பணி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-சமீபத்திய கண்டி கலவரங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களை புனரமைத்து பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.   புனருத்தாரண பணிகளுக்காக 19 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும். இதுதொடர்பான நிகழவு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம்...
சூடான செய்திகள் 1

முதலாம் தவணை விடுமுறை இன்று முதல்

(UTV|COLOMBO)-அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் இந்து பாடசாலைகளின் முதலாவது தவணை இன்று (06) வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. அந்தப் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும்...
சூடான செய்திகள் 1

போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் தரம் பற்றி ஜனாதிபதி பணிப்புரை

(UTV|COLOMBO)-போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலை அதன் தரம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். நாட்டின் பல மாவட்டங்களிலும் நிலவும் வரட்சியுடன் கூடிய காலநிலையினால் ஏற்பட்டுள்ள...