Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

முசலி பிரதேசசபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியது

(UTV|COLOMBO)-மன்னார் முசலி பிரதேச சபையை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அப்துல் கபூர் கலீபத்  சுபியான் 9 வாக்குகளைப்...
சூடான செய்திகள் 1

குருநாகல் மாவட்டத்தில் அரச வெசாக் வைபவம்

(UTV|KURUNEGALA)-2562ம் ஸ்ரீ பௌத்த வருடத்திற்கான அரச வெசாக் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருநாகல் பிங்கிரிய தேவகிரி ரஜமஹாவிகாரையினை கேந்திரமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம்...
சூடான செய்திகள் 1

குருநாகல் மாவட்டத்தில் அரச வெசாக் வைபவம்

(UTV|COLOMBO)-2562ம் ஸ்ரீ பௌத்த வருடத்திற்கான அரச வெசாக் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருநாகல் பிங்கிரிய தேவகிரி ரஜமஹாவிகாரையினை கேந்திரமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியை வெவ் வேறாக சந்திக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள்

(UTV|COLOMBO)-அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள்...
சூடான செய்திகள் 1

ஐ.தே.க மறுசீரமைப்பு குழுவின் முதலாவது கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழு இன்று மாலை கூடவுள்ளதாக அந்தக் குழுவின் உறுப்பினர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார். அந்தக் குழுவுக்கு 12 உறுப்பினர்கள் இரகசிய வாக்கடெுப்பு மூலம் கடந்த 08ம் திகதி...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல்வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...
சூடான செய்திகள் 1

14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை நியமனம்-அமைச்சர் ராஜித

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவை ஒன்றே உருவாக்கப்படுமே தவிர, தற்போது இருக்கின்ற அமைச்சரவை மாற்றி அமைக்கப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன, இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில்...
சூடான செய்திகள் 1

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் பலி

(UTV|GAMPAHA)-நிட்டம்புவ, எல்லக்கல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த கொலை நடத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபரை வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர்...
சூடான செய்திகள் 1

நுகர்வோர் சட்டங்களை மீறிய 1997 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

(UTV|COLOMBO)-பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 1997 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடந்த 6 ஆம்...
சூடான செய்திகள் 1

தேர்தல் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை இல்லை

(UTV|COLOMBO)-கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறியுள்ளது. அவர்களின் சொந்த பணத்தில் செலவு செய்து அந்த கடமைகளுக்காக...