மொட்டு கட்சியை ரணில் திறமையாக பிளபுபடுத்துகின்றார்!
(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்தும் அரசியல் காய் நகர்த்ததை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையாக செயற்படுத்துகிறார். ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைய வேண்டிய தேவை எமக்கில்லை. இருப்பவர்களையாவது ராஜபக்ஷர்கள் பாதுகாத்துக்...