Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

உடவளவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் அபாய நிலை இல்லை

(UTV|COLOMBO)-உடவளவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் எதுவித அபாய நிலைமையும் இல்லை என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   இந்த அணைக்கட்டில் கோடுகள் கீறப்பட்டதை போன்றதொரு நிலைமை காணப்பட்டது. இதனை...
சூடான செய்திகள் 1

23ம் திகதியின் பின் புதிய அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பம்-லக்‌ஷ்மன் யாப்பா

(UTV|COLOMBO)-எதிர்வரும் 23ம் திகதியின் பின்னர் தமது புதிய அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா...
சூடான செய்திகள் 1

மீகொட, மினுவாங்கொடையில் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த இருவர் கைது

(UTV|COLOMBO)-மீகொட மற்றும் மினுவாங்கொடை பகுதிகளில் பாதாள உலகக் கோஷ்டியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான சமயங் என்பவரின் உதவியாளர் ஒருவரை நேற்று மாலை மீகொட பகுதியில் கைது...
சூடான செய்திகள் 1

வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு!

(UTV|COLOMBO)-வன்னி மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரங்களைப் பெறுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை நல்கியதாக வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல்...
சூடான செய்திகள் 1

பேண்தகு அபிவிருத்தி திட்டத்திற்கு வலுசேர்க்க பொதுநலவாய நாடுகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

(UTV|COLOMBO)-சமூக நீதி, சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மையுடைய சமூகங்களைக் கொண்ட உலகினை உருவாக்குவதற்கான 2030ஆம் ஆண்டின் பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை பின்பற்றி பொதுவான பாதையில் பயணிக்க உலக நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், அந்த...
சூடான செய்திகள் 1

அகலக் கால் விரிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7 தவிசாளர்களையும் 5 பிரதித் தவிசாளர்களையும் தனதாக்கியது.

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோற்றம்பெற்று, குறுகிய காலமாக இருந்த போதும் இக்குறுகிய காலத்தில் வடக்குக் கிழக்கில் நீண்ட காலமாக அரசியல் செய்துவரும் பாரம்பரிய தமிழ், முஸ்லிம் கட்சிகளை விஞ்சுமளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளதையே அக்கட்சி...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், தென், மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப்...
சூடான செய்திகள் 1

வெள்ளிக்கிழமை முதல் முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர்மானி கட்டாயம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர் மானி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். கடந்த 1ம் திகதி முதல் இந்த நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டிருந்த போதிலும்,...
சூடான செய்திகள் 1

25ம் திகதி வரை விஷேட பஸ் சேவை

(UTV|COLOMBO)-தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விஷேட பஸ் போக்குவரத்து சேவை இம்மாதம் 25ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது. மாகாண மற்றும் பிரதேச மட்டங்களில் மக்களுக்கு வெற்றிகரமாக...
சூடான செய்திகள் 1

இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பில் கேட்ஸ் பாராட்டு

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முன்னேற்றகரமான ஆரம்ப சுகாதார சேவையை கட்டியெழுப்பியுள்ளதாக, உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், ‘பில் அன் மெலின்டா கேட்ஸ்’ நிதியத்தின் இணை ஸ்தாபகருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். பொதுநலவாய அரச...