Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

கடும் வெப்பம் காரணமாக சிறுவர்கள் பாதிக்கக்கூடிய நிலை- லால் ஏக்கநாயக்க

(UTV|COLOMBO)-தற்பொதுழுது நிலவும் வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக திறந்தவெளியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கூடியவரையில் தவிர்த்துக்கொள்ளுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கடும் வெப்பத்தின் காரணமாக சிறுவர்கள் பாதிக்கக்கூடிய நிலை இருப்பதாக விளையாட்டுத்துறை வைத்திய அதிகாரி லால் ஏக்கநாயக்க...
சூடான செய்திகள் 1

8 மாத குழந்தையுடன் தற்கொலை செய்த தந்தை

(UTV|COLOMBO)-வெல்லாவ, பல்லேகொட்டுவ பகுதியில் நபரொருவர், தனது எட்டு மாதக் குழந்தையுடன் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். காங்கேசன்துறையில் இருந்து மாத்தறை நோக்கி பயணத்தை மேற்கொண்ட புகையிரதத்திலேயே குறித்த நபர், தனது குழந்தையுடன் பாய்ந்து...
சூடான செய்திகள் 1

இன்றும் கடல் கொந்தளிப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் நாளை வரையான காலப்பகுதியில் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பிரதேசங்களில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடிய சாத்தியம் உள்ளதாக...
சூடான செய்திகள் 1

பிரதான பாதையின் புகையிரத சேவைகள் பாதிப்பு

(UTV|COLOMBO)-பொல்கஹவெல மற்றும் அலவ்வ பகுதிகளுக்கு இடையே புகையிரதம் ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளறு காரணமாக பிரதான பாதையின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டுஅறை தெரிவிக்கின்றது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
சூடான செய்திகள் 1

மலேரியா நோயின் பரவல் தீவிரம்

(UTV|COLOMBO)-உலகின் சுமார் 100 நாடுகளில் மலேரியா நோய் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் மலேரியா தொடர்பில் முழுமையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சமூக சுகாதார விசேட வைத்தியர் டொக்டர்...
சூடான செய்திகள் 1

நாடு திருப்பினார் மைத்திரிபால சிறிசேன

(UTV|COLOMBO)-பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதியுடன் பயணித்த உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் ஜனாதிபதியின் பாரியார், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி பிரதமருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது. சட்ட ஒழுங்கு மற்றும் அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதனைத் தெரிவித்தார். அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சரவை...
சூடான செய்திகள் 1

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO)-அரச மற்றும் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று (23) முதல் ஆரம்பமாகிறது. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம்...
சூடான செய்திகள் 1

பிரேதப் பெட்டிக்குள் பூவாடை தேடும் ஐய்யூப் அஸ்மின்

(UTV|COLOMBO)-வன்னி மாவட்ட தமிழ் மக்களினது அபிலாஷைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கருத்துக்களைக் கூற மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் பழகிக்கொள்ள வேண்டுமென்று முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

சமையல் எரிவாயுவிற்கு தட்டுபாடு

(UTV|COLOMBO)-நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கப்பெறுவதாகவும் இதனாலேயே தட்டுப்பாடு நிலவிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...