Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

வித்தியாவின் சகோதரிக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம்

(UTV|COLOMBO)-புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் சகோதரிக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு பாலியல வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவு மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் மூத்த சகோதரியான யாழ்...
சூடான செய்திகள் 1

“சுதந்திர வர்த்தக உடன்பாடு, சீன – இலங்கை சுதந்திர வர்த்தகத்தில் மற்றொரு படிக்கல்லாக அமையும்”

(UTV|COLOMBO)-இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான பிரதான படிக்கல்லாக அமையுமெனவும், இலங்கையுடன் யுன்னான் மாநிலமும் அதேபோன்று சீனாவும் சாதகமான நவீன வர்த்தகத்துக்கு வழி திறக்குமெனவும், யுன்னான் மாகாண அரச ஆலோசகர்...
சூடான செய்திகள் 1

கடுகண்ணாவ கற்பாறை வீதியில் வாகன போக்குவரத்து இடைநிறுத்தம்

(UTV|KANDY)-வரலாற்று முக்கியத்துவம் மிக்க கடுகண்ணாவ கற்குகை சந்தியிலுள்ள கற்பாறையில் கீறல் ஒன்று ஏற்பட்டுள்ளது.   இதன் காரணமாக தற்காலிகமாக இதனுடான வாகன போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்....
சூடான செய்திகள் 1

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை

(UTV|COLOMBO)-அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH...
சூடான செய்திகள் 1

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக்...
சூடான செய்திகள் 1

நியோமல் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி...
சூடான செய்திகள் 1

போலி நாணயத் தாள்களுடன் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO)-போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் தமன, எரகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமன பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடம் இருந்த 5 ஆயிரம்...
சூடான செய்திகள் 1வணிகம்

போட் சிற்றி திட்டத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பை அளவீடு செய்யும் பணி ஆரம்பம்

(UTV|COLOMBO)-போட் சிற்றி திட்டத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பை அளவீடு செய்யும் பணியை நில அளவை திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட பகுதியை வரை படத்திற்குட்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்படும்...
சூடான செய்திகள் 1

நாளை தினத்திற்கு பின்னர் காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-நாளைய தினத்திற்கு பின்னர் நிலவும் காலநிலையில் சிறிய மாற்றம் ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. எனினும் மேல், வடமேல், ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் மழை...
சூடான செய்திகள் 1

எரிவாயு,பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

(UTV|COLOMBO)-வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு இன்று நிதியமைச்சில் கூடவுள்ளது இதன்போது எரிவாயு விலை மாற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது எரிவாயு மற்றும் பால்மா நிறுவனங்கள் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவிடம் கோரிக்கை...