Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சிமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடல் – பிரசன்ன ரணதுங்க

(UTV | கொழும்பு) – உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக முன்னிலையாகியுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் புதிய தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

ரஷ்யாவில் ஐபோனுக்கு தடை!

(UTV | கொழும்பு) – அரசு துறை பணிகளுக்கு வெளிநாட்டு சாதனங்களை சார்ந்து இருப்பதை தடுக்கும் வகையில், அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த ரஷ்யா அதிரடி தடை விதித்துள்ளது. திங்கள் கிழமை...
உள்நாடுசூடான செய்திகள் 1

மீண்டும் தமிழ் எம்பிக்களை அழைத்த ஜனாதிபதி : பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து பேச்சு

(UTV | கொழும்பு) – வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடினார். ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கோதுமை மாவின் விலைகள் குறைப்பு!

(UTV | கொழும்பு) – செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 10...
உள்நாடுசூடான செய்திகள் 1

மருத்துவர்களை சீண்டும் கிழ்க்கு ஆளுநர் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – மருத்துவர்கள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாகரீகமற்ற நடத்தை கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்(GMOA) இந்த விடயத்தில் உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால்...
உள்நாடுசூடான செய்திகள் 1

யக்கலவில் அடுக்குமாடி குடியிருப்பு நான்காவது மாடியிலிருந்து மர்மமான முறையில் பலியான பெண்!

(UTV | கொழும்பு) – யக்கலவில்  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின்  நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து ஒரு பிள்ளையின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு – கண்டி வீதி யக்கல போகமுவ பிரதேசத்தில் உள்ள ...
உள்நாடுசூடான செய்திகள் 1

சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படவும் – சாகர, சஜித்திடம் வலியுறுத்தல்

(UTV | கொழும்பு) – நாடு வங்குரோத்தடைந்தது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு குறித்த விடயங்களில்  சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்,...
உள்நாடுசூடான செய்திகள் 1

தமிழ் பிரதிநிதிகள் அனைவரையும் ஒரே மேசையில் சந்திக்கின்றார் அமெரிக்க தூதுவர்!

(UTV | கொழும்பு) – வடக்கு – கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் இன்று ஒரே மேசையில் சந்திக்கின்றார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
உள்நாடுசூடான செய்திகள் 1

கோட்டபாயவுக்கு வேட்பாளர் என்ற போது எதிர்த்து நின்ற நபர்!

(UTV | கொழும்பு) – கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தீர்மானம் எடுக்கப்பட்ட போது பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்  பசில் ராஜபக்சவிடம் தனிப்பட்ட முறையில் இந்த தீர்மானம் சிறந்ததாக அமையுமா என...
உள்நாடுசூடான செய்திகள் 1

விகாரையில் கெளரவிக்கப்பட்ட முஸ்லிம்கள் (படங்கள்)

(UTV | கொழும்பு) –    கம்பளை முஸ்லிம் வாலிபர் சங்கம் பத்து வருடங்களாக தனியார் நன்கொடைகள் மூலம் சமூக நலத்திட்டங்களை அமுல்படுத்தி இலங்கை சமூகத்தில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்து...