Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

சமூக நன்மை கருதியே கட்சியின் பணிகள் அமைய வேண்டும்’ அனுராதபுரத்தில் அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-சமூகத்தின் நன்மைகளுக்காகவே கட்சி இருக்க வேண்டுமேயொழிய, கட்சியின் நலனுக்காக சமூகத்தை பாழ்படுத்த முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி ஊடான காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பணிப்புறக்கணிப்பை திட்டமிட்டப்படி முன்னெடுப்பதற்கு தொடரூந்து தொழிற்சங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து இயந்திர சாரதிகள் உள்ளிட்ட மேலும் சில தொடரூந்து சங்கங்களும் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட...
சூடான செய்திகள் 1

இலங்கை பொலிஸார் முன்னணியில்-ருவன் குணசேகர

(UTV|COLOMBO)-இலங்கையில் இடம்பெற்ற கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய 95 வீதமான சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸாருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் இந்நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய 75...
சூடான செய்திகள் 1

எமில்ரஞ்சன்,ரங்கஜீவ விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களை இன்று(8) கொழும்பு மேலதிக நீதவான்...
சூடான செய்திகள் 1

ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வேண்டாம்…

(UTV|BANDARAWELA)-இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளையில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது....
சூடான செய்திகள் 1

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம்

(UTV|COLOMBO)-தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தலவாக்கலை நகர மைதானத்தில் இடம்பெற்றது. தலவாக்கலை பஸ் தரிப்பு நிலையத்தில் காலை ஆரம்பமான மேதின ஊர்வலம் பிரதான மேடையை வந்தடைந்ததும் கூட்டம் ஆரம்பமானது. இந்த...
சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான மகிழிச்சி செய்தி இதோ…

(UTV|COLOMBO)-கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு, வினாக்களை தெரிவு செய்வதற்காக மேலதிக நேரத்தை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. வினாக்களை தெரிவு செய்யும் போது மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம்...
சூடான செய்திகள் 1

காதலனுடன் விகாரைக்கு இறுதிப்பயணம் செய்த காதலி

(UTV|COLOMBO)-பண்டுவஸ்நுவர, ரத்முளுகந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் விகாரைக்கு சென்ற காதல் ஜோடி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (07) மாலை...
சூடான செய்திகள் 1

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று

(UTV|COLOMBO)-எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் 2.15 இற்கு ஆரம்பமாகவுள்ளது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி நள்ளிரவு முதல்...