Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

தொடரூந்து சேவை பாதிப்பு

(UTV|COLOMBO)-தொடரூந்து நிலைய அதிபர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் திடீர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக ரம்புக்கனைக்கு அப்பால் மலையகத்துக்கான தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்புக்கும் பதுளைக்குமான தொடரூந்து சேவையும்,...
சூடான செய்திகள் 1

02 கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த...
சூடான செய்திகள் 1

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றும் நாளையும்

(UTV|COLOMBO)-இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு செயலனி தெரிவித்துள்ளது. மேல் மாகாணம் , சப்பிரகமுவ மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 700 குழுக்களின் ஒத்துழைப்புடன் இந்த...
சூடான செய்திகள் 1

இன்று ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான விவாதம்

(UTV~COLOMBO)-எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை நேற்று முன்தினம் ஆம்பித்து வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய சிம்மாசன உரை தொடர்பில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. இதேவேளை, பாராளுமன்றத்தின் கூட்டத் தொடர் நிறைவு பெற்றத்தை அடுத்து...
சூடான செய்திகள் 1

இன்று 10 மணிநேர நீர் விநியோகத்தடை

(UTV|COLOMBO)-கொலன்னாவ, மீதொட்டமுல்ல, சேதுவத்த, வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் இன்று நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்விநியோக வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

பசிலின் மனு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க விசாரிப்பதற்கு தடை விதிக்க கோரிய மனுவை எதிர்வரும் 18ம் திகதி வரை பிற்போடுவதற்கு மேன்முறையீட்டு...
சூடான செய்திகள் 1

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல்

(UTV|COLOMBO)-சய்டம் பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்காத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து களனி பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய...
சூடான செய்திகள் 1

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மின்சாதனங்கள் அழிவு

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க வானுர்தி நிலையத்தின் தீர்வையற்ற வர்த்தக தொகுதிக்கு உரித்தான களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மின்சாதனங்கள் அழிவடைந்துள்ளன. காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட...
சூடான செய்திகள் 1

க்ளைபோசெட் இரசாயனம் மீதான தடை நீக்கம்

(UTV|COLOMBO)-தேயிலை மற்றும் இறப்பர் பயிர்ச் செய்கைக்காக தடை விதிக்கப்பட்டிருந்த க்ளைபோசெட் இரசாயனம் மீதான தடையை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் தயா கமகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
சூடான செய்திகள் 1

உலக பருப்பு வர்த்தகத் துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான வர்த்தகத்திற்கு அழைப்பு விடுக்கின்றது’ அமைச்சர் ரிஷாட்!

(UTV|COLOMBO)-பருப்புக்கான கொழும்பு உடன்படிக்கையானது, உலகளாவிய பருப்பு வர்த்தக வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல் ஆகும். உலக பருப்பு வர்த்தக துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு அழைப்பு விடுக்கின்றது என கைத்தொழில் மற்றும்...