Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO)-கண்டி நிர்வாக மாட்டத்தில், இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரியான மஹாசேன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேரின் விளக்கமறில், எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களை...
சூடான செய்திகள் 1

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மோசடி

(UTV|COLOMBO)-எரிபொருள் நிரம்பும் நிலையங்களில் இடம்பெறுவதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவிருப்பதாக சபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்தார்.   திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 54...
சூடான செய்திகள் 1

நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...
சூடான செய்திகள் 1

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை-போக்குவரத்து அமைச்சு

(UTV|COLOMBO)-பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரித்தமைக்கு இணையாக, எந்த வீதத்தில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்படும் என...
சூடான செய்திகள் 1

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஜெனரல் பிபின் ரவாட் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம்

(UTV|COLOMBO)-இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஜெனரல் பிபின் ரவாட் 7 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கு இராணுவத்தளபதி லுதினன்...
சூடான செய்திகள் 1

போட்டிக்காக இலங்கை வந்த பிரித்தானிய வீரர் பலி

(UTV|COLOMBO)-இந்நாட்டிற்கு வருகை தந்த பிரித்தானிய நாட்டு ரகர் வீரர் ஒருவர் அவசர நோய் நிலமையின காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். நட்புறவு ரகர் போட்டியொன்றிற்கு கலந்து கொள்ள கடந்த 10 ஆம்...
சூடான செய்திகள் 1

முத்திரை கண்காட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி முதல்

(UTV|COLOMBO)-தபால் திணைக்களத்தின் முத்திரை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு முத்திரை கண்காட்சி எதிர்வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கண்காட்சி மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 9...
சூடான செய்திகள் 1

கொள்ளுபிட்டியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொள்ளுபிட்டி மற்றும் அதனை அண்டிய பல வீதிகளில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றுக்காக வரும் வாகனங்கள் காரணமாக இந்த போக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.    ...
சூடான செய்திகள் 1

இலங்கை – ஈரானுடன் 05 உடன்படிக்கைகளில் கைச்சாத்து

(UTV|COLOMBO)-இரண்டு நாள் அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டு ஈரான் சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (13) ஈரானிய ஜனாதிபதியின் மாளிகையில் இடம்பெற்றது. ஈரானிய...
சூடான செய்திகள் 1

தமது கோரிக்கைகளுக்கு இணங்குகின்ற ஒருவருக்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு

(UTV|COLOMBO)-தம்மால் முன்வைக்கப்படுகின்ற 5 கோரிக்கைகளுக்கு இணங்குகின்ற ஒருவருக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். அரச மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்ததின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை...