Category : சூடான செய்திகள் 1

உலகம்சூடான செய்திகள் 1

காசல்ரி நீர்தேக்கப்பகுதியில் தீ வைப்பு!

(UTV | கொழும்பு) – காசல்ரி நீர்தேக்கப்பகுதியில் தீ வைப்பு 02 ஏக்கர் எரிந்து நாசம்,நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம். நாட்டின் மின் உற்பத்திக்கு பாரிய அளவில் பங்களிப்பு செய்யும் காசல்ரி நீர்தேக்கப்பகுதியில் இனந் தெரியாதவர்களால்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கைக்கு ஒரு வாரத்தில் இரு விமான சேவைகள் ஆரம்பம்!

(UTV | கொழும்பு) – இஸ்ரேலின் அகிரா ஏர்லைன்ஸ் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் வாரத்துக்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் ஏற்றப்பட்டுள்ள புதிய மாற்றம்!

(UTV | கொழும்பு) – பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போதுஅந்த விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

(UTV | கொழும்பு) – 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட...
உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

புதிய வகை கொரோனா வைரஸ் – ஆராய்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்.

(UTV | கொழும்பு) – அமெரிக்காவில் காணப்படும் மிகவும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஒன்றினை கண்காணித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலகசுகாதார நிறுவனம் கண்காணிக்கவேண்டிய வைரஸ்களின் பட்டியலில் சார்ஸ் கொவ்வி-...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் 30,000 இற்கும் அதிகமான தாதியர் வெற்றிடங்கள்!

(UTV | கொழும்பு) – தாதியர் சேவையில் 30,000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சி. மெதவத்த தெரிவித்துள்ளார். தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால் பாரிய...
உலகம்சூடான செய்திகள் 1

மதுபானம் அருந்துவிட்டு – பாடசாலைக்கு வந்த மாணவி.

(UTV | கொழும்பு) – பியர் அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெக்கிராவ பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ...
உள்நாடுசூடான செய்திகள் 1

கல்வி அமைச்சு விடுத்த புதிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு புதிய அறிவிப்பை விடுத்துள்ளது. தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு கூறியுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

குருந்தூர் மலையில் சிங்கள-தமிழ் கவலரம் : எச்சரிக்கும் சரத் வீரசேகர

(UTV | கொழும்பு) – குருந்தூர் மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறும் இனமுரண்பாட்டை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். தொல்பொருள் மரபுரிமைகளை முன்னிலைப்படுத்தி தோற்றம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

குருந்தூர் மலை: குவிக்கப்படும் பாதுகாப்பு படை- நடக்கப்போவது என்ன?

(UTV | கொழும்பு) –   குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வை தடுப்பதற்காக நேற்றையதினம் (17) குறித்த பகுதிக்கு சுமார் 30 வரையான சிங்கள மக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொலிஸார்,...