Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

சஜித் மன்னிப்பு கேட்டால் கட்சி மாற மாட்டேன் – வடிவேல் சுரேஷ்

(UTV | கொழும்பு) – கட்சி மாறாமல் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்திருந்தார். பசறை பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாமலின் மின் கட்டணத்தை செலுத்திய சனத் நிஷாந்த!

(UTV | கொழும்பு) – நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்விற்காக இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட 26 இலட்சம் ரூபா மின் கட்டணத்தை நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று (02)...
உள்நாடுசூடான செய்திகள் 1

மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

(UTV | கொழும்பு) – பிரேத பரிசோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில், மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் – கையொப்பமிட்ட ஆளுநர்

(UTV | கொழும்பு) – கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க மாகாண...
உள்நாடுசூடான செய்திகள் 1

குழந்தை காப்பாற்றிய பின் உயிர்விட்ட வைத்தியர் பாஹிமா!

(UTV | கொழும்பு) – உயர் இரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கண்டி வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் குழந்தையை காப்பாற்றி விட்டு உயிரிழந்துள்ளார்.  திடீரென சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையின் 4ஆம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மட்டு பல்கலை: கட்டுப்பாடு தொழில்நுட்ப கல்லூரிக்கு – பாதுகாப்பு பேரவை

(UTV | கொழும்பு) – மட்டக்களப்பு – புனானியில் நிர்மானிக்கப்பட்டுள்ள  பல்கலைக்கழகத்தின் உரிமத்தை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு தொடர்ந்தும் வழங்கவும் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை ஹோமாகமவில் அமைந்துள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்லூரிக்கு வழங்கவும்...
உள்நாடுசூடான செய்திகள் 1விளையாட்டு

மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்ஜின் பணம் இன்னும் கிடைக்கவில்லை!

(UTV | கொழும்பு) – ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பணியாற்றிய மைதான பராமரிப்பாளர்களுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜினால் அறிவிக்கப்பட்ட 5000 அமெரிக்க டொலர் இதுவரை கிடைக்கவில்லை என...
உள்நாடுசூடான செய்திகள் 1

முரணான தகவல்களால் ஈஸ்டர் தாக்குதலில் சந்தேகம் –  சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறார் ரிஷாட்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவும், விந்தையாகவும் இருப்பதால்தான் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.நா சென்ற அலி சப்ரியின் மகனால் சர்ச்சை!

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகளில் நடைபெற்ற கூட்டங்களில் இலங்கைப் பிரதிநிதிகளில் ஒருவராக தனது மகனை பங்கேற்க அனுமதித்த முடிவை அமைச்சர் அலி சப்ரி ஆதரித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார...
உள்நாடுசூடான செய்திகள் 1

திடீரென ஐ.நா திரைக்கு வந்த ஆசாத் மெளலானா!

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விடயம் (21.09.2023) இடம்பெற்றுள்ளது...