Category : உள்நாடு

உள்நாடு

இனிய பாரதி கைது

editor
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். இன்று அதிகாலை...
உள்நாடு

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் – சந்தேக நபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

editor
சிரேஷ்ட ஊடகவியலாளர், நாம் ஊடகர் பேரவையின் தலைவர் யூ எல் மப்றூக் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்து – நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அட்டாளைச்சேனையை...
உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்தியவர் கைது!

editor
மோட்டார் சைக்கிளில் ஊடாக ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை விற்பனைக்கு கொண்டு சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு மோட்டார் சைக்கிளையும் காரைதீவு பொலிஸார் கைப்பற்றி உள்ளனர். இச்சம்பவம் நேற்று...
உள்நாடுபிராந்தியம்

ரயில் கடவையில் விபத்து – ஸ்தலத்திலேயே ஒருவர் பலி – ஒருவர் காயம்

editor
கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுர்து மாவத்தை திசை நோக்கிய கிளை வீதியில், பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று (05) காலை இடம்பெற்றுள்ளதாக...
உள்நாடு

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு

editor
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீடு தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக பரீட்சைத் திணைக்களம்...
அரசியல்உள்நாடு

காத்தான்குடி சுற்றுலா அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்!

editor
காத்தான்குடி நகர சபைக்குட்பட்டகாத்தான்குடி ஆற்றங்கரை, வீதி மற்றும் அதனை அண்மித்த இடங்களை அபிவிருத்தி செய்து சுற்றுலா பயணிகளை கவரும் பிரதேசமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு – சிறுமி உட்பட மூன்று பேர் வைத்தியசாலையில்

editor
கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்....
அரசியல்உள்நாடு

டிரம்பின் வரிக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இன்னும் தீர்வில்லை – சஜித் பிரேமதாச

editor
நமது நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பகுதி அமெரிக்கச் சந்தைக்கு அனுப்பப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பரஸ்பர தீர்வை வரிகள் நமது நாட்டின் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க போட்டியை உருவாக்கியுள்ளன. இந்த வரிகளை எதிர்கொள்ள அமெரிக்காவின் பொருளாதாரம்...
உள்நாடு

தேசபந்து தென்னகோன் தொடர்பான சாட்சியங்கள் பூர்த்தி!

editor
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரு தரப்பினரின் சாட்சியங்களும் சமீபத்தில் நிறைவடைந்தன. அதன்படி, தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவின்...
உள்நாடு

திரிபோஷ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

editor
எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷ நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் திரிபோஷ பொருட்களின் விநியோகம் மற்றும் எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சுகாதார...